மதுபோதையில் சினிமா பாடகர் தகராறு (வீடியோ)

56855பார்த்தது
சுப்பிரமணியபுரம்’, ‘ஆடுகளம்’, ‘நாடோடிகள்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் பாடல்கள் பாடி புகழ் பெற்றவர் பாடகர் வேல்முருகன். இவர் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது, குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் சம்மந்தப்பட்ட தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்களிடம் வேல்முருகன் தகராறு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: ABP நாடு

தொடர்புடைய செய்தி