சுகரை குறைக்க உதவும் கறிவேப்பிலை விதைகள்

73பார்த்தது
சுகரை குறைக்க உதவும் கறிவேப்பிலை விதைகள்
கறிவேப்பிலை விதைகளில் காணப்படும் மஹானிம்பைன் என்கிற வேதிப்பொருள் ரத்த சர்க்கரை அளவை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் இந்த விதைகள் உதவுகின்றன. இந்த விதைகளை உலர்த்தி பொடி செய்து தண்ணீர் அல்லது உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் 1-2 ஸ்பூன் இந்த பொடியை எடுத்துக் கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு குறைவதை கண்கூடாக காண முடியும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி