வாய் புண்கள் அனைவருக்கும் பொதுவானது. இதனை நாம் சாதாரணமாக பார்த்தாலும், பல நோய்களின் முதல் நிலை அறிகுறியாகவே இது உள்ளது. அடிக்கடி வயிற்றுப்போக்கு கிரோன் மற்றும் செலியாக் நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இரைப்பைக் குழாயைப் பாதிக்கும் அறிகுறிகளுடன் கூடிய நாள்பட்ட அழற்சியாகும். காரமான உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் வாய் புண் வரலாம். இவற்றை சாதாரணமாக விடக்கூடாது.