பிரபல நாட்டுப்புற பாடகி சடலமாக மீட்பு

72414பார்த்தது
பிரபல நாட்டுப்புற பாடகி சடலமாக மீட்பு
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டம் ஷிவ்பூர் பகுதியிவ் பிரபல பிர்ஹா (நாட்டுப்புற) பாடகி அஞ்சல் ராகவானி (22) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இதனை போலீஸ் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை தகவல் அளித்த பாடகியின் சகோதரர் விகாஸ், அவரது கணவர் தனது சகோதரியைக் கொன்றதாக குற்றம் சாட்டினார். அஞ்சலின் கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக புகார் அளித்துள்ளார். போலீசார் அஞ்சலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி