பிரபல நடிகைக்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா ?

84பார்த்தது
பிரபல நடிகைக்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா ?
இந்த வருடம் பல ஹீரோயின்கள் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் நுழைய உள்ளனர். இந்த பட்டியலில் பிரபல நடிகை நிவேதா தாமஸும் தற்போது இணையுள்ளார். பாபநாசம, தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிவேதா தாமஸ் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் நிவேதாவின்பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரின் உறவினரின் பையனை நிவேதா திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி