ஆதாரை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

91389பார்த்தது
ஆதாரை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆதார ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற தகவல்களை இலவசமாக மாற்ற மார்ச் 14ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணையதளத்தில் நீங்கள் இந்த சேவையை இலவசமாக பெற முடியும். ஆதார் அட்டையை புதுப்பிக்க: https://myaadhaar.uidai.gov.in/genricPVC

தொடர்புடைய செய்தி