திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்

64பார்த்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த திம்பம் மலைப்பாதையில் 16.200 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி உள்ளபோது தினந்தோறும் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் அனைத்தும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி