சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

78பார்த்தது
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 6 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்
நிலவரம்
விலை கிலோ1க்கு
மல்லிகை: 320/560
முல்லை: 130/180
காக்கடா: 100/125
செண்டு: 24/57
கோழி கொண்டை: 26/85
ஜாதி முல்லை: 400/600
கனகாம்பரம்: 500
அரளி: 70
துளசி: 40
செவ்வந்தி: 320

தொடர்புடைய செய்தி