பெண்களுக்கான இலவச பரிசோதனை மருத்துவ முகாம்

551பார்த்தது
பெண்களுக்கான இலவச பரிசோதனை மருத்துவ முகாம்

ஈரோடு  கே. எம். சி. ஹெச் ஹாஸ்பிடல் சார்பில் இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை முகாம் வாகனம் மூலமும்  கன கருமாண்டம் பாளையம், பிரீசிசன்  பேப்ரிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கான இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சிறப்பு அழைப்பாள ராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி கலந்து கொண்டு முகமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பரிசோதனை வாகனத்தில் கட்டமைக்கப் பட்டுள்ள பரிசோதனை கூட்டத்தினை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பார்வையிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி