ஈரோடு மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி பணி மாறுதல் அடைந்து சென்றுவிட்டார் இதை தொடர்ந்து இந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் ஆய்வாளராக ராஜ நளாயினி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் அப்போது அவருக்கு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வரவேற்பு கொடுத்து வரவேற்றனர்.