சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

72பார்த்தது
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்
நிலவரம்
விலை கிலோ1க்கு
மல்லிகை: 320/580
முல்லை: 235/275
காக்கடா: 330/375
செண்டு: 20/115
கோழி கொண்டை: 40/135
ஜாதி முல்லை: 100
கனகாம்பரம்: 400/300
அரளி: 220
துளசி: 40
செவ்வந்தி: 320

தொடர்புடைய செய்தி