முதலமைச்சரின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது

73பார்த்தது
ஈரோட்டில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவின் 17-வது வட்டக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம் மண்டல தலைவர் PK. பழனிசாமி, வீரப்பன்சத்திரம் பகுதி கழக செயலாளர் வி. சி. நடராஜன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி