ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தென்னகத்தின் புகழ்பெற்ற புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் ஏழாம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
குதிரை சந்தை மாட்டு சந்தை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பண்டிகையில் லட்சக்கணக்கான மக்கள் குவிவர்.
இந்நிலையில், ராட்டினத்தூரி உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் அமைக்கும் பணி துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.