நிலக்கடலை விற்பனை நிலவரம்

59பார்த்தது
நிலக்கடலை விற்பனை நிலவரம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண்மை விளைபொருள் ஏலம்


நிலக்கடலைக்காய் (காய்ந்தது)
மூட்டை: 262
எடை: 87. 70 குவிண்டால்
மதிப்பு: ரூ. 5, 89, 401/-
அதிகவிலை: 81. 00
குறைந்த விலை 67. 81
சராசரி விலை 72. 09

மொத்த தொகை ரூ. 5, 89, 401/-க்கு விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி