ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பிரச்சாரம் ஓய்ந்தது

61பார்த்தது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பிரச்சாரம் ஓய்ந்தது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்து உள்ளது. திமுக, நாதக என இருமுனை போட்டி நிலவும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.05ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று (பிப்.03) மாலை 6 மணி உடன் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ளது. இதையடுத்து, தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், நாளைய தினம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி