பாஜக உடன் சமத்துவ மக்கள் கட்சி இணைப்பு

86813பார்த்தது
பாஜக உடன் சமத்துவ மக்கள் கட்சி இணைப்பு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்துள்ளார் நடிகர் சரத்குமார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தனது கட்சியை பாஜக உடன் சரத்குமார் இணைத்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் தொடங்கினார். 17 வருடங்களாக கட்சியை நடத்தி வந்த நிலையில், தற்போது சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைப்பதாக சரத்குமார் அறிவித்துள்ளார். இது மக்கள் பணிக்கான தொடக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி