ஈனுலைக்கு பாஜக குஜராத்தில் எதிர்ப்பு , தமிழகத்தில் தொடக்கம்

59பார்த்தது
ஈனுலைக்கு பாஜக குஜராத்தில் எதிர்ப்பு , தமிழகத்தில் தொடக்கம்
குஜராத்தில் அணு உலை திட்டத்தை எதிர்க்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் ஈனிலைத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஏன் என்று சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் குஜராத்தில் அணு உலை திட்டம் கொண்டுவர முயன்றபோது அதற்குக் கடுமையான எதிர்ப்பு வந்ததும் அதை உடனே கைவிட்டார்கள். ஆனால், அதைவிடப் பல மடங்கு ஆபத்தான ஈனுலை திட்டத்தைத் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்து வைக்கிறார் மோடி. இது என்ன நியாயம்? என்று அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி