இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்: பிரதமர் மோடி

77பார்த்தது
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்: பிரதமர் மோடி
ஐரோப்பாவில் உள்ள சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் நாட்டில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீடு வர வாய்ப்பு உள்ளது. இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிப்பது மட்டுமின்றி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி