மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு: 802 காலிப்பணியிடங்கள்

54பார்த்தது
மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு: 802 காலிப்பணியிடங்கள்
POWERGRID Energy Services Limited புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 802
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வி தகுதி: Diploma, Degree, B.E., B.Tech, B.Sc. M.Tech, ME, B.Com. Inter CA/ Inter CMA, BBA, BBM, BBS
* வயது வரம்பு: 18 முதல் 27 வரை
* ஊதிய விவரம்: ரூ.21,500 முதல் ரூ.1,08,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 12.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.powergrid.in/sites/default/files/inline-files/Detail_Advt_CC_10_2024_Non_Exe_Trainee.pdf

தொடர்புடைய செய்தி