12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு

52பார்த்தது
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு
Customer Service Officer (CSO), Customer Service Executive (CSE) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NABARD NABFINS ஆனது வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: NABARD NABFINS
பணியின் பெயர்:Customer Service Officer (CSO), Customer Service Executive (CSE)
விண்ணப்பிக்கும் முறை: இமெயில்
கல்வி தகுதி: 12வது, டிகிரி
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது
தேர்வு முறை: நேர்காணல்
வேலைக்கு விண்ணப்பிக்க: careers@nabfins.org
கூடுதல் விவரங்களுக்கு: https://nabfins.org/Careers/jobProfile.php?id=576, https://nabfins.org/Careers/jobProfile.php?id=577

தொடர்புடைய செய்தி