நாளை (நவ.9) மின் கட்டணம் செலுத்தலாம்

63பார்த்தது
நாளை (நவ.9) மின் கட்டணம் செலுத்தலாம்
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள போதிலும், தமிழகத்தில் 40% மக்கள் மின்சார வாரிய அலுவகத்திற்கு நேரில் சென்று மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். மின்சார வாரிய அலுவலகங்களுக்கு 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறையாகும். ஆனால் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், அதை ஈடுகட்ட நாளை (நவ.9) மின்சார வாரிய அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கட்டணம் செலுத்துபவர்கள் நாளையும் செலுத்தலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி