இரவில் தயிர் சாப்பிட்டால் உடல்நலக் கோளாறுகள்

59பார்த்தது
இரவில் தயிர் சாப்பிட்டால் உடல்நலக் கோளாறுகள்
இரவில் தயிர் சாப்பிடுவதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரவில் தயிர் சாப்பிடுவதால் தொண்டையில் சளி ஏற்படும். தயிரில் உள்ள டைரமைன் மூளையைத் தூண்டுகிறது. இதன் காரணமாக, விரைவாக தூங்குவது கடினம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இருமல், சளி உள்ளவர்கள் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. இரவில் தயிர் சாப்பிட்டால் பலருக்கு செரிமான பிரச்சனைகள் வரும். வயிறு வீங்கும் அபாயமும் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி