சீனாவில் திங்கள்கிழமை மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்தது. கன்சந்தது. கன்சூ மற்றும் கிங்சாய் மாகாணங்களில் நிலநடுக்கம்் உணரப்பட்டது. நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. நிலநடுக்கம்ம் ஏற்பட்ட போது சிலர் சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென கட்டடங்கள் குலுங்கியதால் அவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.