லடாக்கில் லே பகுதியில் நிலநடுக்கம்

59பார்த்தது
லடாக்கில் லே பகுதியில் நிலநடுக்கம்
இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4:33 மாநிலவில் லடாக்கில் உள்ள லேவில் ரிக்டர் அளவுகோலில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. மேலும் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நடுக்கம் ஏற்பட்டதாகவும் NCS தெரிவித்துள்ளது. மேலும் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த தகவல் குறித்து NCS தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி