மதுபோதையில் போலீசாரிடம் தகராறு செய்த போதை ஜோடியை, போலீசார் கைது செய்து அழைத்து வந்த போது ஓடி ஒளிந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், கைதாகியுள்ள சந்திரமோகன், ஏன் என்னை அடித்தீர்கள் நான் என்னை அழைத்து வந்தீர்கள் என்று கதறியவர், என் பிள்ளைகள் முன் அழைத்துவந்த நீங்கள் இதற்கான தண்டனையை பெறுவீர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.