முருகன் கோவிலுக்கு சரக்கு வாகனம் நன்கொடை

79பார்த்தது
முருகன் கோவிலுக்கு சரக்கு வாகனம் நன்கொடை
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சென்னை சில்க்ஸ் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான சரக்கு வாகனம் நன்கொடையாக நேற்று முன்தினம் (மே 16) வழங்கப்பட்டது. மலையடி வாரத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அறங்காவலர் சுப்பிரமணி புதிய சரக்கு வாகனத்தை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த நிறுவனம் சார்பில் கோவிலுக்கு மினி பேருந்தும் வழங்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி