நடிகையின் ஆபாச வீடியோவை வெளியிட்ட காதலன்

50பார்த்தது
நடிகையின் ஆபாச வீடியோவை வெளியிட்ட காதலன்
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகை பூனம் பாண்டே. சமீபத்தில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகின. ஆனால், அது விழிப்புணர்வுக்காக செய்தது என அவரே கூறினார். இதற்கு முன்னதாக பூனமின் குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதனை தனது முன்னாள் காதலன் தான் வெளியிட்டார் என பூனம் தற்போது கூறியுள்ளார். முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட சண்டையின் போது அங்கிருந்து தப்பித்துவந்த பூனம் அவரது செல்ஃபோனை எடுக்காமல் வந்திருக்கிறார். பின்னர் அந்த போனில் இருந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் அவரது காதலன் பதிவேற்றியதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி