பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது இந்த தவறை செய்யாதீர்கள்

73பார்த்தது
பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது இந்த தவறை செய்யாதீர்கள்
காலையில் பெரும்பாலானோர் பைக்கை ஸ்டார்ட் செய்து, இஞ்சின் சரியாக சூடாவற்கு முன்பே ஓட்டிச் செல்கிறார்கள். இந்த சிறிய தவறால் பைக்கின் இன்ஜின் மற்றும் கிளட்ச் பிளேட்டின் ஆயுள் குறையலாம். பைக்கை ஸ்டார்ட் செய்த உடனேயே ஓட்டுவதற்குப் பதிலாக, சிறிது நேரம் மெதுவாக ரேஸ் கொடுக்க வேண்டும். பிறகு, கியரை மாற்றி கொஞ்ச தூரத்திற்கு 20-30 கி.மீ., வேகத்தில் ஓட்டிச் செல்லுங்கள். தினமும் இதை செய்தால் பைக்கை தேவையற்ற தேய்மானத்திலிருந்து பாதுகாக்கலாம்.

தொடர்புடைய செய்தி