மொட்டைமாடியில் இந்த பொருட்களை மறந்தும் வைக்காதீங்க!

69பார்த்தது
மொட்டைமாடியில் இந்த பொருட்களை மறந்தும் வைக்காதீங்க!
மொட்டை மாடியிலும் உடைந்த மரச்சாமான்களை, உடைந்த நாற்காலிகளை, சேதடைந்த மேஜைகளை வைத்திருக்கக்கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். இப்படிப்பட்ட பொருட்களை மொட்டை மாடியில் வைத்திருந்தால், பணப்பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுமாம். அதேபோல, சிலர் வீடு கட்டிமுடித்ததுமே, மீதமான கம்பங்கள், மூங்கில்களை மொட்டை மாடியில் போட்டு வைத்திருப்பார்கள். இதுபோல் வைத்திருந்தால், வீட்டில் தகராறு ஏற்பட்டு குடும்ப உறுப்பினர்களின் மன அமைதி பறிபோகும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி