குழந்தைகளிடம் இதையெல்லாம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்!

68பார்த்தது
குழந்தைகளிடம் இதையெல்லாம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்!
சில விஷயங்களை குழந்தைகளை செய்ய சொல்லி பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. உங்களின் சுயநலனுக்காக பொய் பேசும்படி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காதீர்கள். சாப்பாட்டை முழுவதும் சாப்பிட்டுத்தான் எழுந்திரிக்க வேண்டும் என்று அதட்டக் கூடாது. பசியில்லா நேரத்தில் சாப்பிட கட்டாயப்படுத்தக் கூடாது. நண்பர்கள், உறவினர்கள் போன்றோரை சந்திக்கும்போது அவர்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும், கட்டியனைக்க வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டாம்.

தொடர்புடைய செய்தி