கொழுப்பு நிறைந்த பால் என்றால் என்ன?

76பார்த்தது
கொழுப்பு நிறைந்த பால் என்றால் என்ன?
முழு பால், டபுள் டோன்ட் பால், டோன்ட் பால், ஸ்கிம்டு மில்க், கொழுப்பு நிறைந்த பால் மற்றும் ஹோமோஜினைஸ்டு பால் என 6 வகைகளில் பால் கிடைக்கிறது. இந்த பால் வகைகளில் கொழுப்பு நிறைந்த பால்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பு நிறைந்த பால் என்பது அதன் கிரீம் நீக்கப்படாமல் முழுமையாக கொடுப்பதே ஆகும். இதில் 3.5% கொழுப்பு நிறைந்திருக்கும். உடல் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த பாலாக உள்ளது.

தொடர்புடைய செய்தி