இத்தாலி, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் மொத்தம் 1,689 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு பல்வேறு அளவுகளில், பல்வேறு நேரங்களில் மெலோடனின் ஹார்மோன் மருந்து கொடுக்கப்பட்டது. இதை எடுத்துக் கொள்பவர்களுக்கு நல்ல தூக்கம் வந்துள்ளது. தூங்கச் செல்வதற்கு முன்பு 4.மி.லி கிராம் அளவு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு நல்ல தூக்கம் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.