இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

61பார்த்தது
இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
இஞ்சியில் பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இஞ்சியை உணவில் சேர்த்துக்கொண்டால் வாயுத்தொல்லை குறையும். இஞ்சி குடலில் உள்ள நோய்க்கிரும பாக்டீரியாக்களை அழிப்பது மட்டுமல்லாமல் கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது. அதேபோல் இஞ்சி சாற்றை பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் தீரும். எடை குறைப்புக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். தொண்டை புண் நீங்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அல்சைமர் போன்ற மனநோய்களை குறைக்கிறது.

தொடர்புடைய செய்தி