நடிகை பூனம் பாண்டே காலமானார்

227827பார்த்தது
நடிகை பூனம் பாண்டே காலமானார்
புற்றுநோய் காரணமாக பிரபல நடிகை பூனம் பாண்டே (வயது 32) காலமானார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான பூனம், அதன் பிறகு தனக்கென தனியாக இணையதளம் தொடங்கி அதில் அரை நிர்வாணப் புகைப்படங்களைப் பதிவிட்டு விமர்சனங்களை சந்தித்து வந்தார். இந்நிலையில் கர்ப்பப்பை புற்றுநோய் (Cervical cancer) காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி