மார்பக புற்றுநோயால் இறப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

76பார்த்தது
மார்பக புற்றுநோயால் இறப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
2040 ஆம் ஆண்டில், மார்பக புற்றுநோயால் ஆண்டுக்கு 1 மில்லியன் இறப்புகள் ஏற்படக்கூடும் என்று லான்செட் கமிஷன் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மார்பக புற்றுநோய் என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கிறது. இந்த நோயாள் 75 வயதிற்கு உட்பட்டவர்கள் இறந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி