உங்க பிள்ளைகள் ரொம்ப கூச்ச சுபாவமா இருக்காங்களா..?

84பார்த்தது
உங்க பிள்ளைகள் ரொம்ப கூச்ச சுபாவமா இருக்காங்களா..?
உங்கள் பிள்ளையின் கூச்ச உணர்வை நினைத்து உங்களுக்கு கவலையாக உள்ளதா? இது போன்ற பிள்ளைகளின் மனநிலையை கட்டாயமாக நம்மால் மாற்ற இயலும். அதற்கான சில டிப்ஸ்கள்,
1. அவர்களை ‘கூச்சப்படுபவர்கள்’ என்று முத்திரையிட வேண்டாம்
2. கூச்ச சுபாவமுடைய பிள்ளையின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும்
3. சமூகத்தில் நான்கு நபர்களுடன் உங்கள் பிள்ளை இருக்கும் பொழுது அவர்களை தனியாக விட்டு செல்லாமல் அவர்களுக்கு அருகில் பக்கபலமாக இருங்கள்.
4. அனைத்தையும் சரி செய்வதற்கு உங்கள் பிள்ளைக்கு நீங்கள் போதுமான அளவு நேரம் வழங்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி