சேலத்தில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

560பார்த்தது
சேலத்தில் இன்று திமுக இளைஞரணி மாநாடு
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., கொடியேற்றுகிறார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மாநாட்டையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி