5 மனைவிகளுக்கு வளைகாப்பு நடத்திய பாடகர்

85291பார்த்தது
5 மனைவிகளுக்கு வளைகாப்பு நடத்திய பாடகர்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் ஜெடி வில் என்பவர் நெட்டிசன்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார். நியூயார்க்கை சேர்ந்த இவர் போனி, ஆஷ்லே, ஜிலீன் விலா, கேய் மேரி, உட்பட 5 பெண்களை திருமணம் செய்து ஓரே வீட்டில் வசித்து வருகிறார். இதில் அதிசயமாக 5 பேரும் கருத்தரித்துள்ளனர். இதனையடுத்து கருத்தரித்த 5 பேருக்கும் ஜெடி வளைகாப்பு நடத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி