திமுகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம்

77பார்த்தது
திமுகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம்
திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக. இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி