51,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

65பார்த்தது
51,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறது. 15வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 94,932 வாக்குகளும், பாமக வேட்பாளர் அன்புமணி 43,163 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 7,275 வாக்குகளும் பெற்றுள்ளனர். இன்னும் சில சுற்றுகளே மீதம் இருக்கும் நிலையில், திமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி