ஜோகோவிச்சின் கனவை தகர்த்த அல்காரஸ்

79பார்த்தது
ஜோகோவிச்சின் கனவை தகர்த்த அல்காரஸ்
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்றார். 6-2, 6-2, 7-6(7-4) என்ற செட் கணக்கில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டத்தை வென்றார். தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இறுதிப்போட்டியில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை அல்காரஸ் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் ஜோகோவிச்சின் கனவு தகர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி