எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து தள்ளிய சீமான்

59பார்த்தது
தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை பெரம்பூரில் நேற்று (நவ. 1) நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், “தமிழ் கடவுள் முருகன் பூசத்திற்கு அரசு விடுமுறை இல்லை. இது குறித்து ஐயா எடப்பாடி பழனிசாமியிடம் கூறினேன். உடனே, தை பூசத்திற்கு பொது விடுமுறை அறிவித்தார். அதேபோல், தமிழ் மாநிலம் பிரிக்கப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என கேட்டதற்கும் உடனே அரசாணை பிறப்பித்தவர் எடப்பாடி பழனிசாமி” என்றார்.

நன்றி: Zee Tamil News

தொடர்புடைய செய்தி