‘கொட்டுக்காளி’ படக்குழுவுக்கு இயக்குநர் லெனின் பாரதி பாராட்டு

80பார்த்தது
‘கொட்டுக்காளி’ படக்குழுவுக்கு இயக்குநர் லெனின் பாரதி பாராட்டு
‘கொட்டுக்காளி’ படக்குழுவுக்கு இயக்குநர் லெனின் பாரதி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கொட்டுக்காளி" குடும்பம், சாதி, மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலங்காலமாய் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம், கயமைகளின் பெரும் பயணம். பி.எஸ்.வினோத் ராஜ்க்கு முத்தங்கள். இப்படியான படைப்பை தயாரித்த சிவகார்த்திகேயன், படத்தில் நடித்த சூரி மற்றும் குழுவினருக்கு கோடி நன்றிகள்!" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி