இயக்குநர் பாரதி ராஜா இரங்கல் (வீடியோ)

549பார்த்தது
கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட் பதிவில், 'எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின்மறைவு எங்கள் தமிழ் திரைப்படத்துறைக்கு பேரிழப்பாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி