தக்காளி விலை குறைந்தது

54பார்த்தது
தக்காளி விலை குறைந்தது
திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு பகுதிகளில் அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் இறுதியில் மழையின் காரணமாக தக்காளி செடிகளில் பாதிப்பு ஏற்பட்டு வரத்து குறைந்தது. தற்போது மழை இல்லாததால் செடிகள் பாதிப்பின்றி தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒரு கிலோ தக்காளி ரூ. 50 க்கு விற்ற நிலையில், தற்போது ரூ. 25 முதல் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி