முத்தமிழ் முருகன் மாநாட்டு லோகோ வெளியீடு

58பார்த்தது
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் கலைக் கல்லூரி வளாகத்தில் அறநிலையத்துறை சார்பாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான லோகோவை அறநிலைத்துறையின் மூலம் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. மேலும் மாநாட்டுக்கு தேவையான அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி