பூட்டியே கிடக்கும் மாற்றுத்திறனாளி கழிப்பறை

50பார்த்தது
பூட்டியே கிடக்கும் மாற்றுத்திறனாளி கழிப்பறை
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி மலை கோயிலுக்கு பேருந்துகளில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பழனி நகராட்சி பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமின்றி சிரமப்படுகின்றனர். கழிப்பறையை திறக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி