பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் அறிவுறுத்தலின்படி பழனி நகர தலைவராக த. ஆனந்தகுமார் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.மேலும் நிர்வாகிகளுக்கு 2025 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.