திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மணிக்கண்ணன் என்பவர் வழக்கறிஞராக இருந்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மாநில காங்கிரசில் பல வருடங்களாக பயணித்து வந்தார். இந்தநிலையில் அவர் தமிழ் மாநில காங்கிரஸின் மாநில செயலாளராக அக்கட்சியின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.