இனி வந்தே பாரத் ரயில் திண்டுக்கல்லில் நிற்கும்

64பார்த்தது
இனி வந்தே பாரத் ரயில் திண்டுக்கல்லில் நிற்கும்
மதுரை - பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் வலியுறுத்தினார். இந்நிலையில் கோரிக்கையை ஏற்று, திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று செல்லும் என தென்னக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் திண்டுக்கல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி